-
புதிய செயல்களை செய்யத் துணியும் போது
இந்த உலகம் முதலில் உன்னை
ஏளனம் செய்யும்
பின்பு உன்னை எதிர்த்து நிற்கும்
அதன் பின் உன் வெற்றிகளைக்
கண்டு உன்னைப் பின்பற்றும்
வாழ்க்கையின் வளர்ச்சிக்குத் தேவை
ஒழுக்கம் பற்றிய பாடங்கள் அல்ல.
தடுமாற்றம் இல்லாத கவனம்,
முழுமையான விழிப்புணர்வு
நிறைய வேலை செய்யாதீர்கள்-ஆனால்
நிறைவாக வேலை செய்யுங்கள்.குறைவாக வேலை செய்யுங்கள்-ஆனால்குறையில்லாமல் வேலை செய்யுங்கள்.
No comments:
Post a Comment